We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

அ​ழ​க​ி​ய ம​ண​வ​ா​ள​ர​்​க​்​க​ா​ர​ி​ய​ன​் ப​ு​க​ழ​் ப​ா​ட​ு​வ​ோ​ம​் (amapp​-​carnatic)

by Sripriya Venkatesan

/
  • Streaming + Download

    Purchasable with gift card

     

1.
Introduction 01:05
2.
Thaniyans 01:56
3.
செய்வன செய்துகொள் மாமுனிவா! என்னை உய்யும்வகை எனக்கு உடையவரே என்றாய் பையவே படர்கின்றேன் உன்னிடமே நானே கையதுவே கொண்டுன் சரண் புகுந்தேனே seyvana seydhukoL mAmunivA! ennai uyyumvagai enakku uDaiyaavarE enRAy paiyavE paDarginREn unniDamE nAnE kaiyadhvE koNDu un charaN pugundhEnE
4.
சேமம் எனக்கருள்வாய் மாமுனிவா! உன்தன் நாமமே எனக்கு தஞ்சமே என்றும் பூமகள் மார்வனை பணிவதும் உன்னாலே தீமனம் தவிர்ந்து சரண் புகுந்தேனே sEmam enakkaruLvAy mAmunivA! unthan nAmamE enakku thanjchamE enRum pUmagaL mArvanai paNivadhum unnAlE thImanam thavirndhuch charaN pugundhEnE
5.
துன்பம் துடைப்பாய் மாமுனிவா! என்றும் இன்பக் கதியினை எனக்கருள்வாய் உன்தன் அன்பும் அழகும் அநுதினமும் நானே என்புருகச் சொல்லி சரண் புகுந்தேனே thunbam thuDaippAy mAmunivA! enRum inbak kathiyinai emakkaruLvAy unthan anbum azhagum anudhinamum nAnE enburugach chollich charaN pugundhEnE
6.
சுகமான வானருள்வாய் மாமுனிவா! அங்கும் புகல் எனக்கு உன்தன் திருவடியே நான் பகலிரா இல்லாது உன் புகழே என்றும் மிகச் சொல்லியே உன் சரண் புகுந்தேனே sugamAna vAnaruLvAy mAmunivA! angkum pugal enakku undhan thiruvaDiyE nAn pagalirA illAdhu un pugazhE enRum migach cholliyE un charaN pugundhEnE
7.
கைம்மை கழிப்பாய் மாமுனிவா! என்தன் மெய்ம்மைப் பொருளை உயர்த்திடுவாய் என்றும் பொய்ம்மை இலாத வண்ணமே ஆகி உன்தன் மெய்ம்மை உணர்ந்து சரண் புகுந்தேனே kaimmai kazhippAy mAmunivA! endhan meymmaip poruLai uyarththiDuvAy enRum poymmai ilAdha vaNNamE Agi undhan meymmai uNarndhu charaN pugundhEnE
8.
கருணை பொழிவாய் மாமுனிவா! உன்தன் திருவடியே தஞ்சம் எனக்கு என்றும் கருவுள் புகா வண்ணமே செய்தாய் உன்தன் திருவடியே அடைந்து சரண் புகுந்தேனே karuNai pozhivAy mAmunivA! undhan thiruvaDiyE thanjcham enakku enRum karuvuL pugA vaNNamE seydhAy undhan thiruvadiyE adaindhu charaN pugundhEnE
9.
பொய்யினைப் பழிப்பாய் மாமுனிவா! என்றும் மெய்யே உணரச் செய்திடுவாய் உன்தன் செய்ய மலர்ப்பாதம் சேர்ந்திடவே நான் மையல் கொண்டு உன் சரண் புகுந்தேனே poyyinaip pazhippAy mAmunivA! enRum meyyE uNarach cheydhiduvAy undhan seyya malarppAdham sErndhiDavE nAn maiyal koNDu un charaN pugundhEnE
10.
புன்மையைப் பழிப்பாய் மாமுனிவா! உன்தன் திண்கழலே அனைத்தும் எனக்கு என்றும் சன்மநோய் தவிர்த்து உயர்த்திடுவாய் உன் தண்மை அறிந்து சரண் புகுந்தேனே punmaiyaip pazhippAy mAmunivA! undhan thiNkazhalE anaiththum enakku enRum sanmanOy thavirththu uyarththiDuvAy un thaNmai aRindhu charaN pugundhEnE
11.
சீர்மை அருள்வாய் மாமுனிவா! உன்தன் நீர்மை நெஞ்சுள் நிலைக்க என்னுடை ஈர்மை இகழ்ந்து எனக்கருள்வாய் உன் ஓர்மை உணர்ந்து சரண் புகுந்தேனே sIrmai aruLvAy mAmunivA! undhan nIrmai nenjchuL nilaikka ennuDai Irmai igazhndhu enakkaruLvAy un Ormai uNarndhu charaN pugundhEnE
12.
யவர்க்கும் அருள்வாய் மாமுனிவா! எனக்கும் அவர்க்கும் உன்தன் திருவடியே தஞ்சம் சுவர்க்கும் நரகும் பழித்திடுவாய் நான் புவர்க்கம் விடுத்து உன் சரண் புகுந்தேனே yavarkkum aruLvAy mAmunivA! enakkum avarkkum undhan thiruvaDiyE thanjcham suvarkkum naragum pazhiththiDuvAy nAn puvarkkam viDuththu un charaN pugundhEnE
13.
14.
மன்னுயிர்கள் வாழவந்த மணவாள மாமுனி வன்தாளிணையே தனக்கென்றும் புகல் என்று இன்தமிழால் சொன்ன அனந்தன் வேங்கடார்யன் பொன்னடியாம் போதின்கீழ் நூலினைப் புகன்றானே mannuyirgaL vAzhavandha maNavALa mAmuni vanthALiNaiyE thanakkenRum pugal enRu inthamizhAl chonna ananthan vEngkaDAryan ponnaDiyAm pOdhinkIzh nUlinaip puganRAnE
15.
அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை: அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாந் அபேக்ஷை: | நிகிலஜநஸுஹ்ருதிபி: நிர்ஜித க்ரோத லோபை: வரவரமுநி ப்ருத்யை: அஸ்து மே நித்ய யோக: || apagatamadamAnai: antimOpAya niShTai: adhigataparamArthai: arthakAmAn apEkShai: | nikhilajanasuhrudibhi: nirjita krOdha lObhai: varavaramuni bhrutyai: astu mE nitya yOga: ||
16.
17.
18.
Conclusion 00:39

about

Carnatic Concert of songs about Manavala Mamunigal written by Erumbiyappa, Srirama Bharati and TCA Venkatesan

credits

released November 15, 2020

Violin: Kumari Deekshitha Balaji
Mrudhangam: Vidwan Venkatesh Venkataraman

license

all rights reserved

tags

about

SV Life Troy, Michigan

Various scholars and devotees under the label of Srivaishnava Sampradhayam producing talks and music relating to Sri Vaishnava tradition.

contact / help

Contact SV Life

Streaming and
Download help

Redeem code

Report this album or account